தமிழ்நாடு வருவாய் பெருக்கக்குழு

தமிழ்நாடு வருவாய் பெருக்கக்குழு
17 Aug, 2026 79 Views Tamil Nadu / State News

தமிழ்நாடு வருவாய் பெருக்கக்குழு

தமிழ்நாட்டின் வரு​வாயை பெருக்​கு​வதற்​காக பொருளா​தார நிபுணர் மத்​திய திட்​டக்​குழுவின் முன்​னாள் துணைத் தலை​வர் மாண்​டேக் சிங் அலு​வாலியா தலை​மை​யில் 6 பேர் கொண்ட வரு​வாய் மேம்​பாட்​டுக் குழுவை தமிழக அரசு அமைத்​துள்​ளது.

இதன் உறுப்​பினர்​கள்

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பொருளாதார நிபுணருமான பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன்

வரி கொள்கை நிபுணர் அரபிந்த் மோடி இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுக வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBEC) முன்னாள் தலைவர் நஜீப் ஷா

தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்​.ஏ.சித்​திக்

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்​குநர் எம்​.சுரேஷ் பாபு

WhatsApp Us Call Us Now